"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?
ஆமாம் அவர்கள் தோண்டிய
சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது;
"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம்
கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;
நோயாளி;கேளுங்கள் டாக்டர்
ஐயா
டாக்டர்; ஆப்ரேசனுக்கு
அப்பறம்
நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...
நான் பீஸே சொல்லலை
அதுக்குள்ள எப்படி?
''நேற்று இரவு நான் மாறுவேஷத்தில்நகர்வலம் வந்தது
மக்களுக்கு எப்படித் தெரிந்தது!"
"தங்கள் காதில் வைத்திருக்கும் துண்டு பீடியை வைத்துக்
கண்டுபிடித்துவிட்டார்கள் மன்னா!"